Транскрипция видео
என் பெயர் மகேஷ் நான் திருப்பூரில் வசித்து வருகிறேன்.
எங்கள் ஊர் கொஞ்சம் சிறியது.
நாங்கள் இருந்த பகுதியும் ஊர் முடிவில் காடு ஆரம்பிக்கும் இடத்தில்.
எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் நான்.
அப்பா, அம்மா, மற்றும் என் பாட்டி.