Транскрипция видео
கேபில் காசு மட்டும் வாங்க வந்து இருக்கிறீர்கள்.
எந்தச் சண்னலும் ஒழுங்காகவே தெரிய மாட்டாய்ங்கது.
எந்தச் சண்னலும் ஒழுங்காகத் தெரியவில்லை?
எந்தச் சண்னலுமேதான் ஒழுங்கத் தெரிய மாட்டாய்ங்கது.
முக்கியமாக ஹாலிவூர் சண்னல் தெரியவே மாட்டாய்ங்கது.